உலகத் தமிழர் பேரமைப்பின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோரை அதன் தலைவர் பழ. நெடுமாறன் நியமித்துள்ளார்.
துணைத் தலைவர்களாக முனைவர் க.ப. அறவாணன், முனைவர்
வி. கோவிந்தசாமி (தென்னாப்பிரிக்கா), முனைவர் தமிழப்பன், கவிஞர்
காசி. ஆனந்தன் (இலங்கை), ம.இலெ. தங்கப்பா (புதுவை), என். சீவரத்தினம் (பிரிட்டன்), இறைக்குருவனார், கி.த. பச்சையப்பன், ம. பொன்னிறைவன்,
சி. இராமமூர்த்தி (கர்நாடகம்) ஆகியோரும்,
செயலாளர் நாயகங்களாக மரு.செ.நெ. தெய்வநாயகம், மரு. பொன். சத்தியநாதன் (ஆஸ்திரேலியா), கோ. இளவழகன் ஆகியோரும்,
பொருளாளராக சா. சந்திரேசன் அவர்களும்,
செயலாளர்களாக தி. அழகிரிசாமி, சிவாஜிலிங்கம் (இலங்கை), இரா. திருமாவளவன் (மலேசியா), அலன். ஆனந்தன் (பிரான்சு), குமரன் செட்டி (மொரிசீயசு), முனைவர் அரணமுறுவல், ந.மு. தமிழ்மணி (புதுவை), வீ. இறையழகன், தமித்தஇலட்சுமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புள்ள
பழ. நெடுமாறன்
தலைவர்
உலகத் தமிழர் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: பழ. நெடுமாறன்
பதிந்தவர்:
தம்பியன்
14 August 2011
0 Responses to உலகத் தமிழர் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: பழ. நெடுமாறன்