Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்மர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பானிவாலிட்டை நகரை தற்போது கடாபி ஆதரவு படையினர் திடீரென தாக்குதல் நடத்தி கைப்பற்றி உள்ளதாக தெரியவருகின்றது.

இத்தாக்குதலில் இடைக்கால அரச படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பெங்காஸி மற்றும் திரிபோலி ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

தாக்குதல் நடத்திய போது அவர்கள் பச்சை நிறத்திலான கொடிகளை ஏந்தி இருந்ததாக கூறப்படுகின்றது.

0 Responses to கடாபி ஆதரவுப் படையினர் திடீர் தாக்குதல், பானிவாலிட்டை நகரத்தை கைப்பற்றினர்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com