Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம், மற்றும், பேரணி, பொதுக்கூட்டத்திற்க்கு செல்ல சென்னை மாவட்ட பொருப்பாளர் அதியமான் அவர்களால் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

09.04.10 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10.மணியளவில் கோயம்பேட்டில் இருந்து பேருந்து புறப்படும்.

கூட்டத்திற்கு வர விரும்பும் நண்பர்கள் வருகிறவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

தொடர்புக்கு: அதியமான்

சென்னை மாவட்ட பொறுப்பாளர்

Tel: 9962560760 or 9841994404


1 Response to நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம் மற்றும் பேரணி, பொதுக்கூட்டம்

  1. Unknown Says:
  2. அய்யா

    தயை செய்து சரியான தமிழில் செய்திகளை வெளியிடவும்
    "பொருப்பாளர்" அல்ல " பொறுப்பாளர்" என்பதே சரி

    நன்றி
    சமரன் பாலா
    திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் இயக்கம்

     

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com