உலகின் மிகவேகமாக ஓடக்கூடிய விலங்கினம் Cheetah எனப்படும் பாயும் வேங்கை என்பது உங்களுக்கு தெரியும்.
இதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து கமெராவால் பின் தொடர முடியுமா? இதுவரை யாரும் இந்த முயற்சியை உலகில் மேற்கொண்டதில்லை என்பதனால், ஹாலிவூட் திரைப்பட குழுவொன்று முதன்முறையாக இம்முயற்சியில் களமிறங்கியது.
மணிக்கு 60கி.மீ எனும் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த புலியை, மணிக்கு 1200 பிரேம்கள் எனும் வேகத்தில் பதிவு செய்யக்கூடிய உயர் தொழில்நுட்ப கமெராக்களை கொண்டு இந்த டாக்குமெண்டரி படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. 5 சீத்தா புலிகளை ஓடவிட்டு மூன்றுநாட்கள் படம்பிடித்து இதனை உருவாக்கியிருக்கிறார்கள். அதிஉயர் Slowmotion தொழில்நுட்பமும் எடிட்டிங்கில் உதவியிருக்கிறது.

0 Responses to சீட்டா புலியின் மின்னல் வேக ஓட்டத்தை, Slowmotion கமெராவில் படம்பிடித்தால? (காணொளி இணைப்பு)