Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மார்ச் மாதம் 10 திகதி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு உலகத்தமிழ் மக்களை தயாராகும் படி மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆயிரம் ஆயிரமாக மக்கள் திரள அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்க முடியாது. ஒவ்வொரு தமிழனும்  இப் பேரணியில் குடும்பமாக கலந்து கொண்டு பேரணியை வெற்றிபெற செய்ய வேண்டும். தமிழீழம் நிச்சயம் மலரும்.

இனப்படுகொலைக்கு நீதி கேட்கவும் தமிழீழ விடுதலையை அங்கீகரிக்கவும் கோரி நிகழ்கின்ற இந்தப் போராட்டம் மாபெரும் எழுச்சிப் போராட்டமாக வெற்றியடைய வேண்டும் என்றார்.

0 Responses to ஐ.நா பேரணி வெற்றிபெறும்! தமிழீழம் நிச்சயம் மலரும்: திருமுருகன் அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com