இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா தொடர்ந்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் அமெரிக்காவுக்கு ஆதரவான அரசாங்கம் ஒன்று உருவாவதையே அமெரிக்கா விரும்புகிறது.
இதன்காரணமாகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து மூன்ற பிரேரணைகளை முன்வைத்து நெருக்கடியை அதிகரித்து வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது – கோட்டாபய