Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாங்கள் இலங்கை அரசாங்கத்தை பாதுகாக்க முற்படவில்லை என்று பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஸ்சர்மா தெரிவித்துள்ளார்.

செனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கையிடம் இருந்து அவசர அவசரமாக மாற்றங்களை எதிர்பார்க்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அபிவிருத்தி மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு எதார்த்தபூர்வமான ஒத்துழைப்பையே பொதுநலவாய நாடுகள் அமைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

0 Responses to இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்க முற்படவில்லை – கமலேஷ் சர்மா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com