கைது செய்யப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரின் மகள் விபூசிக்கா தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படலாம் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் லண்டனில் செய்தியாளர்கள் இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்ட ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினை இருக்கிறது என்பதையும் அவர் இதன் போது ஏற்றுக் கொண்டார்.
ஆனால் குறித்த இரண்டு பேரும் எதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை பொறுத்திருந்து விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெயக்குமாரி அவரின் மகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படலாம் - பீரிஸ்