இந்தியாவில் பணக்காரர்களை நெருங்க முடியாத இடைவெளியில் ஏழைகள் உள்ளனர் என்று, அதாவது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி என்பது இந்தியாவில் அதிகரித்துள்ளது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
ஆசிய நாடுகளில் சமூகப் பொருளாதார மாற்றம் என்பது நாடுகளுக்கு இடையே பெரும் சவாலாக இருந்து வருகிறது என்பதை தமது அறிக்கையில் ஐ.நா தெரிவித்துள்ளது. அதன் படி கடந்த 10 முதல் 20 ஆண்டுகளில் சம நிலையற்ற வருவாய் உயர்வு என்பது சமூகப் பொருளாதார நிலையை அப்படியே புரட்டிப் போட்டுள்ளது என்றும் சரியான கணிப்பில் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் ஏழை பணக்காரர்கள் இடையேயான இடைவெளி என்பது அதிகரித்து பணக்காரர்களை ஏழைகள் எந்தவிதத்திலும் நெருங்காத அளவு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அது மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி என்பது மிகக் கொஞ்சமே உள்ளதால், இவர்கள் பணக்காரர்களை எட்டிப் பிடித்தாலும், ஏழைகள் நடுத்தர வர்க்கத்தினராக மாறுவது என்பது கூட தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு இது எட்டாக் கனியாகவே இருக்கும் என்றும் அந்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கிறது.

0 Responses to இந்தியாவில் பணக்காரர்களை நெருங்க முடியாத இடைவெளியில் ஏழைகள் உள்ளனர்: ஐநா