சாதி மாற்றி சாதி காதல் திருமணம் செய்துக்கொண்டதால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சங்கர், கவுசல்யாவின் பெற்றோர் ஏவிய ஆட்கள் மூலம் நடு சாலையில் பலரும் பார்க்க வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.கவுசல்யாவும் கொடூரமானத் தாக்குதலுக்கு உள்ளானார் என்றாலும், கவுசல்யா
பிழைத்துக்கொண்டார். இந்நிலையில் சங்கரின் வீட்டில் வரும் கவுசல்யா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கணவரின் சமாதி இருந்த இடத்துக்குச் சென்று வந்ததாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற இவரை சங்கரின் பெற்றோர் உடுமலை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட கவுசல்யா, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு .செல்லப்பட்டார்.கடந்த சில நாட்களாகவே கணவரின் நினைவில் இருந்த கவுசல்யா விரக்தியில் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தகவல்கள் வெளியாக்கி உள்ளன.

0 Responses to கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி