Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆயுத மோதல்களில் எமது சகோதரர்களான தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்றாலும் அவர்களும் இலங்கையர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. சிங்களவர்களின் போர் வெற்றி விழா என்று கூறி தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரங்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே கருணாசேன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எமது சகோதரர்களான தமிழர்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது: கருணாசேன ஹெட்டியாராச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com