பிரியங்கா காந்தியை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர் என பா.ஜ., எம்.பி., விநாயக் கட்டியர் கூறி உள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,யும் ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவருமான சரத் யாதவ், பாட்னாவில் கூட்டம் ஒன்றில் பேசிய போது, மீடியாக்களில் தோன்றும் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பா.ஜ., எம்.பி., விநாயக் கட்டியர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா பற்றி கூறி உள்ள கருத்து மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to பிரியங்கா காந்தியை விட அழகான நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர்: பாஜக எம்பி பேச்சால் சர்ச்சை