நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் நிலை குறைவால் அசோக்நகரில் உள்ள பல்லவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராகவாலாரன்ஸ் மெரினாவில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தொடர்ந்து மூன்று நாட்களாக நேரில் சென்று போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

0 Responses to நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதி!