மனைவி சேர்ந்து வாழ வர மறுக்கிறாள் என்று கணவன் கூறி ஜீவனாம்சம்
கொடுப்பதிலிருந்து கணவன் விலக்கு பெற முடியாது. என்று நீதிபதிகள்
தெரிவித்துள்ளனர்.
கணவன் மனைவியோடு சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும், ஆனால் மனைவி தான்
தன்னோடு சேர்ந்து வாழ மறுப்பதாகவும், அதனால் தான் மனைவிக்கு ஜீவனாம்சம்
கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று கூறும் நிலையில் அந்த மனைவி கணவனோடு
சேர்ந்து வாழ்ந்தால் தன்னை இன்னும் அதிகமாக கொடுமைபடுத்துவார் என்று கூறி
சேர்ந்து வாழ மறுக்கும்போது அந்த காரணம் சட்டப்படி ஏற்புடையதாகும்.

இந்த மாதிரி சூழ்நிலையில் மனைவி சேர்ந்து வாழ வர மறுக்கிறாள் என்று கணவன்
கூறி ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து கணவன் விலக்கு பெற முடியாது. கணவன்
கட்டாயம் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

0 Responses to மனைவி சேர்ந்து வாழ வர மறுக்கிறாள் என்று கணவன் கூறி ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து கணவன் விலக்கு பெற முடியாது