ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை இராணுவ வீரர்களுடன் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி இம்முறை, காஷ்மீரின் குரேஸ் பகுதியில் உள்ள இராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
இதன் போது அவர் பேசுகையில், இராணுவத்தினரையே எனது குடும்பத்தினராக கருதுகிறேன். அவர்களிடமிருந்து எனக்கு எப்போதும் புதிய சக்தி கிடைக்கிறது. முப்படையினரின் நலத்திட்டஙக்ளுக்கு எனது அரசு உறுதி எடுத்துள்ளது. அவர்களுக்கு என ஓய்வு ஊதிய தொகை திட்டமும் அமல்படுத்தப்படவுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ வீரர்கள் சிறந்த யோகா பயிற்சியாளர்களாக கூட மாறலாம் என கூறியுள்ளார்.

0 Responses to தீபாவளி பண்டிகையை மறுபடி இராணுவ வீரர்களுடன் கொண்டாடிய நரேந்திர மோடி