தேர்தல் அறிவிப்புகள் வெளியானவுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 முக்கிய அமைச்சர்கள் எதிரணிக்கு கட்சி மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகியுள்ள நிலையில் இந்த கட்சி மாறல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தும் சில முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கதுடன் இணையவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



0 Responses to 10 முக்கிய அமைச்சர்கள் எதிரணிக்கு கட்சி மாறவுள்ளதாக தகவல்கள்