புலம்பெயர்மக்களால் எதிர்வரும் மாவீரர்நாளை நினைவு கொள்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 16க்கும் மேற்பட்ட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் மாவீரர்நாள் நடைபெறவிருக்கிறது.பிரான்ஸ், சுவிஸ், பிரித்தானியா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, டென்மார்க், ஜேர்மனி, நோர்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட மேலும் பல நாடுகளில் நடைபெறவிருக்கின்றன.
இம்முறை மாவீரர்நாள் மிகவும் எழுச்சிகரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



0 Responses to மாவீரர் வணக்க நிகழ்வு 16க்கும் மேற்பட்ட நாடுகளில்