சிறீலங்காவின் ஐனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் முதற்பகுதியில் நடைபெறும் என்பதை சிறீலங்கா ஐனாதிபதி இன்று காலை அவரது கூட்டு அணியினருடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற அவசர சந்திபையடுத்து வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் நாளை வெளியிடுவார் எனவும் தெரியவருகிறது.



0 Responses to அடுத்தவருட முற்பகுதியில் ஐனாதிபதிதேர்தல்: ஐனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்