Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் திகதி வரை விடுதலைப்புலிகளை சேர்ந்த பலரை தமிழகத்ததிற்கு அழைத்துவந்ததில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜீவா என்று அழைக்கப்படும் நபர் பல தடவவைகளில் பலரை, வன்னிப்பகுதியிலிருந்து, தமிழகத்திற்கு கொண்டுவந்ததாகவும், இறுதியாக டிசம்பர் 24 ஆம் திகதி இருவரை கொண்டுவந்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் தமிழகத்திற்கு வரும்போது கைத்துப்பாக்கிகளை பாதுகாப்புக்காக கொண்டுவந்திருந்ததாகவும், அதனால்கூடிய கவனம் எடுக்கவேண்டியுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை மேலும் அறிவித்துள்து.

0 Responses to தமிழக கடற்கண்காணிப்பு பலப்படுத்தப்படுகிறது: டிசம்பர் 24 இல் புலிகள் வந்தனராம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com