Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் புதிதாக 25 படை முகாங்களை அமைக்கவுள்ளதாக திவயின என்ற சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இருந்த மல்லாவி, இரணைமடு, பூநகரி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலேயே புதிய படை முகாங்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பயன்படுத்திய வானூர்த்தி ஓடு பாதைகளும் புனரமைக்கப்பட்ட சிறீலங்கா வான்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அச்செய்தி மேலும் கூறியுள்ளது.

0 Responses to வன்னியில் புதிதாக 25 படை முகாங்கள் நிறுவப்படவுள்ளன: திவயின

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com