Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிசில் நேற்று இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பில் 99.49 வீதமான மக்கள் தமிழீழம் தான் ஒரே தீர்வு என வாக்களித்துள்ளனர்.

மீள் வாக்களிப்புத் தேர்தலில் 16,441 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு 16,358 பேர் ஆம் என வாக்களித்துள்ளனர். இல்லை என 32 பேர் வாக்களித்துள்ளனர். செல்லுபடியாகாத வாக்குகளாக 51 வாக்குகள் பதியப்பட்டுள்ளன.




0 Responses to தனித்தமிழீழ அரசை நிறுவுவதற்கு 99,49 வீதமான சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் விருப்பம் தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com