லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரதீத் எக்நாலிகொட என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் காணவில்லை என காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.இவர் நேற்று இரவு தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.



0 Responses to லங்கா ஈ நீயூஸ் ஊடகவியலாளரை காணவில்லை