Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்,’’நளினி விடுதலை விவகாரத்தில் அரசின் மரபுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். நளினியை போலவே வீரப்பனின் அண்ணன் மாதையன் 22 வருடங்களாக எந்தவித விசாரணையும் இல்லாமல் ஜெயிலில் இருக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் நளினியை விடுதலை செய்வதில் தவறில்லை’’என்று கூறினார்.

0 Responses to நளினியை விடுதலை செய்வதில் தவறில்லை: ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com