நெதர்லாந்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் வட்டுக்கோட்டை தீர்மான மீள்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கு தமிழ் மக்கள் தீவிர ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளும் காலை 9மணிக்கு திறக்கப்பட்ட பொழுதிலும் சில வாக்குச்சாவடிகளில் காலை 8மணிக்கே மக்கள்அங்கு கூடிநின்றனர்.
கைக் நகர வாக்குச்சாவடி மாலை 4 மணிக்கும் ஆர்ணம், சாகன்,லியோவார்டென் வாக்குச்சாவடிகள் மாலை 6 மணிக்கும் மூடப்பட்டுவிடும். பிற வாக்குச்சாவடிகள் அனைத்தும் மாலை 8மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது.



0 Responses to நெதர்லாந்தில் வாக்களிப்பில் தமிழ்மக்கள் தீவிர ஆர்வம்