இன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி வேட்பாளரான தற்போதைய அதிபர் ராஜபக்சே, தனது சொந்த ஊரில் ஓட்டுப்போட்டார்.
ஆனால், பிரதான எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா, இந்த தேர்தலில் ஓட்டுப்போடவில்லை.
சரத் பொன்சேகா, கடந்த 2008-ம் ஆண்டில் தன்னை வாக்காளராக பதிவு செய்து கொண்டார். ஆனால், இதுவரை அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படவில்லை என்று பொன்சேகா தெரிவித்துள்ளார்.



0 Responses to வாக்காளர் அடையாள அட்டை இல்லை; சரத்பொன்சேகா ஓட்டுப்போடவில்லை