நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே போட்டியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் மகன் விதுர விக்ரமநாயக்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை மாத்துறை மாவட்டத்தில் போட்டியிடச் செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to மகிந்த மகன் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டி