மதுரை வழக்குரைஞர்கள் சங்கம் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் ஆகியோர் முன்நின்று மாவீரன் முத்துக்குமாரின் வீரவணக்க நிகழ்வை நடத்தியுள்ளார்கள்.இந்நிகழ்வில் எண்ணற்ற வழக்குரைஞர்களும், பொதுமக்களும் பங்கேற்று மறைந்த முத்துக்குமாருக்கு தங்களது வீரவணக்கத்தை செலுத்தியுள்ளனர்.
ஆடி அம்மாவாசைக்கு மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கும் வழக்கு மன்றங்கள் முதல் முறையாக முத்துக்குமாருக்காக ஒரு மணி நேரம் கழித்துத் துவங்கியது.





0 Responses to மாவீரன் முத்துகுமாருக்கு மதுரை வழக்குரைஞர்கள் சங்கம் வீரவணக்கம்