Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று ஞாயிற்றுக்கிழமை நொய்ஸ் நகரில் யேர்மன் வாழ்தமிழ் மக்களால் கேணல் கிட்டு மற்றும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு தன்னையும் அர்ப்பணித்து ஒப்பற்ற தியாகத்தைசெய்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரனுக்கும் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் இசைநிகழ்வு மற்றும் தாயகத்தின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கும் நாட்டியநாடகம் மற்றும் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன.






0 Responses to யேர்மனியில் கேணல்.கிட்டு மற்றும் வீரத்தமிழன் முத்துக்குமாரனின் வீரவணக்க நிகழ்வு (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com