Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்பிற்குரிய சுக் வாழ் தமிழ்த்தேசிய இனஉறவுகள் அனைவருக்கும் சுக் தமிழ் இளையோர் அமைப்பினரது தொழிலாளர் தின அழைப்பு.

எதிர்வரும் 01. 05. 2010 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சுக்கின் ஏனைய சமூகங்களுடன் இணைந்து தமிழ் இளையோர் அமப்பினரும் கைகோர்க்கின்றனர்.

அன்றைய தினம் அங்கு தமிழ் இயையோர் அமைப்பினராகிய நாம் கூடாரம் ஒன்றை அமைத்து தமிழர்களின் எதிர்கால அரசியல் மற்றும் தற்போதைய மனித அவலம் சார்ந்த விழக்கங்களையும் வழங்கவுள்ளோம்.

ஆகவே அனைத்து சுக்வாழ் தமிழ் மக்களையும் தொழிலாளர் தின ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

காலம்: 01. 05. 2010 சனிக்கிழமை,

நேரம்: 11 மணி தொடக்கம்.

இடம: Landsgemeindeplatz,

6300 Zug

தொடர்புகளுக்கு: 079 308 06 69

பாட்டாளி வர்க்கத்தின் கைகள் உலகெங்கும் ஓங்கட்டும்

அடக்குமுறைகள் ஒழியட்டும்.

தமிழ் இளையேர் அமைப்பு சுக்

0 Responses to சுவிசில் மே 1 - தமிழ் இளையோர் அமைப்பினரது தொழிலாளர் தின அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com