பொதுச்சுடரேற்றல் ஈகச்சுடரேற்றல் இதணை தொடர்ந்து மக்கள் அனைவரும் உணர்வுடன் நாட்டுப்பற்றாளர்களுக்குமான மலர் வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பெரும்மளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் நாள் தொடர்பான கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. நாடம், நடனம், கவிதைகள், மற்றும் எழுச்சிப்பாடல் ஆகியன இடம்பெற்றன.



0 Responses to டென்மார்க்கில் அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வுகள்