இதற்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 30.04.2010 வெள்ளிக்கிழமை மாலை 3.00மணியளவில் லாச்சப்பலில் உள்ள ரெஸ்ரோரன் பாரத் இல் இடம்பெறவுள்ளது.
இவ் ஒன்றுகூடலில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் கலந்தகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு:
06 99 92 92 96 அல்லது 01 40 05 95 15



0 Responses to நாடு கடந்த தமிழ் ஊடக அமைப்பு உதயம்