யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த மாணிவியொருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பாலசிங்கம் கருணாநிதி என்ற 29 வயதான மாணவியே தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்குள்ளாக 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.



0 Responses to யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை