Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசு: ஒரு பார்வை

பதிந்தவர்: தம்பியன் 30 April 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதலாவது தேர்தலானது எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் நடைபெறுகின்றது. தாயகத்தில் இழந்துபோன தமிழர்களின் அரசுரிமையை நாடு கடந்தும், பல்வேறு தேசங்களில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்தும், நாடு கடந்த தமிழீழ அரசாக அமையப்போகும் இக்கட்டமைப்புக்கான தேர்தல் என்பது தமிழர்களை பொறுத்தவரை முக்கியமானது.

ஒரு நாட்டின் நடைமுறை அரசுக்கான அடித்தளம் என்பது குறித்த நிலப்பகுதி தனது ஆளுகைக்குள் கொண்டிருப்பதிலேயே தங்கியுள்ளது. எப்போது நில ஆளுகை இல்லாமல் போகின்றதோ அப்போதே ஒரு நாட்டின் அரசுக்கான அடித்தளம் இல்லாமல் மேலும்...

0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசு: ஒரு பார்வை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com