பதிந்தவர்:
தம்பியன்
28 April 2010
இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா அவர்கள் பூட்டானில் இடம்பெற்ற சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பேசும்போது இலங்கையும் இந்தியாவும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் மும்முரமாக ஈடுபட்டுவருவதாகவும் ஏனைய நாடுகளையும் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இவர் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் சுயகௌரவத்துடன் வாழவதற்கான வழிவகைகள் போன்றன மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரம் போன்றன தொடர்பிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது.
0 Responses to பயங்கரவாதத்தை துடைத்தெறிய இலங்கை - இந்தியா கூட்டு