Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

75 தமிழர்களை பிடித்து வைத்துள்ள மலேசிய அரசு.

வவுனியா வதை முகாம்களில் அடைபட்டுக்கிடந்த ஈழத் தமிழர்கள் தங்கள் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள 6 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 75 பேர் கடந்த 19ஆம் தேதி சிறிய கப்பல் மூலம் அடைக்கலம் கொடுக்கும் நாட்டை நோக்கி புறப்பட்டனர்.

அப்போது மலேசிய கடற்படையினர் இவர்களை பிடித்து விலங்கிட்டு வைத்திருக்கும் புகைப்படங்கள்.



நக்கீரன்.

0 Responses to மலேசியாவில் தவிக்கும் 75 ஈழத்தமிழ் உறவுகள்: (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com