Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்ற சுவிஸ் பிரதிநிதிகளின் விபரங்களை சுவிஸ் தேர்தல் ஆணையாளர் திரு. கார்த்திகேயப்பிள்ளை ஆனந்தநடராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.
சுவிஸின் ஏழு தேர்தல் தொகுதிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பிரதிநிதிகள் பின்வருமாறு:

தேர்தல் தொகுதி 1 Bern, Solothurn

செல்வி. புத்திரசிகாமணி சுகன்யா
திரு. வீரகத்தி சுந்தரலிங்கம்

தேர்தல் தொகுதி 2 Zürich, Schaffhausen, Thurgau

திரு. செல்வராசா ஜெயம்
திரு. ஆழ்வாப்பிள்ளை தயானந்

தேர்தல் தொகுதி 3 Basel, Arau, Jura

திரு. மகாலிங்கம் பாஸ்கரலிங்கம்

தேர்தல் தொகுதி 4 Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri

திரு. பாலன் சிவபாதம்

தேர்தல் தொகுதி 5 Vaud, Valais, Genève, Fribourg, Neuchâtel

திருமதி. சின்னதம்பி இரஜனிதேவி
திரு. முருகையா சுகிந்தன்

தேர்தல் தொகுதி 6 – Graubünden, Glarus, St.-Gallen, Apenzeller

செல்வி. சிவராஜா சிறிசயீதா

தேர்தல் தொகுதி 7 – Tessin / Ticino

திரு. செல்லத்துரை மகேந்திரம்பிள்ளை

மேலும் தேர்தல் தொகுதிகள் 3, 5 ல் பிரதிநிதிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்: 022 734 00 63 076 770 99 98

மின்னஞ்சல்: infoswiss@govtamileelam.org

வெளியீடு: அனைத்துலகச் செயலகம்,
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

0 Responses to நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தல்: சுவிஸ் முடிவுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com