தம்பி பரமேஸ், யாரையாநீ?
எங்கள் திலீபனின் கால்தடம் பதித்த மண்ணில் பிறந்தவனடா?
உன்னில் எமக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.
புலம்பெயர்நாட்டில் எமக்கு கிடைத்த முதல் வெற்றி.
எம்மவர் சிலர் உன்னை தூற்றினர். இப்போது வாயடைத்து நிற்கின்றனர்.
‘போர்க்குணம்மிக்கவன் வீழ்வதில்லை. வீழ்ந்தாலும்மறுபடியும்எழுவான்’
ஆனால்,
எழத்தெரியாதவன் போராடக்கூடாது.
சோர்ந்து கிடக்கும் எம்மக்களுக்கு, உங்கள் போராட்டம் புத்துணர்ச்சிதரும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
இதயச்சந்திரன்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to போர்க்குணம் மிக்கவன் வீழ்வதில்லை