Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களை தண்டிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சனையினை மையப்படுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களை தண்டிக்க புதிய சட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com