பதிந்தவர்:
தம்பியன்
03 September 2010

03.09.1995
இன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப்படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன்(
விநாயகம் இளையதம்பி –
மட்டக்களப்பு)
மேஜர் நகுலன்(
கந்தையா கிருஸ்ணதாஸ் –
யாழ்ப்பாணம்)
ஆகியோரின் 15
ம் ஆண்டு நினைவு நாள்(03.09.2010)
இம் மாவீரர்களுக்கு VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to இன்று மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் நினைவு நாள் (03-09-2010)