இவர்கள் தந்தையாராகிய சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டியும், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைபெற வேண்டியும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதில் கலிபோர்னியாவில் உள்ள சிங்களவர்களும் கலந்துக்கொண்டனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பேர்க் குற்றவாளி பொன்சேகாவின் புதல்விகள் இந்து ஆலயத்தில் வழிபாடு