Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர்.டி சில்வாவிற்கும், ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் 30 நிமிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது சிறைச்சாலையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு, கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கை ஆகியவற்றை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் இராணுவத் தளபதியிடம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல விடயங்கள் குறித்தும் சரத் பொன்சேகா தம்முடன் பேச்வார்த்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்சேகாவை சந்தித்து பேசியுள்ளார் சிறைச்சாலை ஆணையாளர் வீ.ஆர்.டி சில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com