30 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க கித்துலேகொட தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு இன்று பிற்பகல் அறிவித்துள்ளார்.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகி உள்ள நிலையில், அதற்கு ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட ஜே வி பியின் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகாவின் நாடாளுமன்ற பதவியும் பறிப்பு!