விடுதலைப் புலிகளே இந்த ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக இலங்கை அரசு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டிவருகிற நிலையில், விடுதலைப் புலிகளுக்கும், கனடாவுக்கு ஆட்களை கடத்துவோருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அகதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நின்றுவிடாது, விடுதலைப் புலிகள் ஒரு போராட்ட இயக்கம் எனவும், அவர்கள் பல உயிர்களை விடுதலைக்காக அர்பணித்துள்ளதாகவும் கனேடிய தொலைக்காட்சிக்கு அகதிகள் கூறியுள்ளனர். தான் கனடாவுக்குள் சென்றால், அம் மக்களோடு இணைந்து வாழ்வோம் என்றும், தமிழர்கள் உலகிலேயே மிகக் கடுமையாக உழைக்கும் வர்க்கம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to விடுதலைப் புலிகள் எங்களை நாடுகடத்தவில்லை: அகதிகள் பேட்டி (காணொளி இணைப்பு)