Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெருந்தமிழர்.வீரப்பானாரின் ஆறாமாண்டு நினைவலைகள் மற்றும் கொள்கை விளக்கபொதுக்கூட்டம்சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி

சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகின்ற அக்டோபர்18ம் நாள் திருவள்ளுவராண்டு 2041 அன்று காலை 9:30 மணியளவில் எல்லை காத்தபெருந்தமிழர்.வீரப்பனாரின் ஆறாமாண்டு நினைவு தினத்தையொட்டி மேட்டூர்அருகில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அகவணக்கமும்,பின்னர் மாலை 4மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்நடைபெறும். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டுமெனகேட்டுக்கொள்கிறோம்.
அகவணக்கம் : வீரப்பன் நினைவிடம்,மேட்டூர்

பொதுக்கூட்டம் : வைத்தீசுவரா மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்,மேட்டூர்

தொடர்புக்கொள்ள :+91 9442847667 ,

+91 9952819104

நாம் தமிழர் கட்சி,சேலம் மாவட்டம்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பெருந்தமிழர் வீரப்பனாரின் நினைவலைகள் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com