இவ்வோவியக் கண்காட்சியில் தமிழகத்தின் புகழ் பெற்ற ஓவியரும் பேராசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட ஆதரவாளரும் அதற்காக ஆரம்பகாலம் முதல் குரல் கொடுத்து வருபவருமான ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எம் அன்பார்ந்த தமிழுறவுகளே இலங்கை இனவாதம் எம் இனத்தின் மீது நிகழ்த்திய, நாம் அறிந்த இன்னும் அறியாத எத்தனையோ கொடூரங்களை சுமந்து அவலங்களின் சாட்சியங்களாக நிற்கும் இவ் ஓவியங்களை சென்று பார்வையிடுவதோடு, உங்களுக்குத் தெரிந்த வெளிநாட்டவர்களையும் அழைத்து வருமாறு கேட்டு நிற்கின்றோம்.
ஓவியங்கள் பற்றிய விளக்கங்கள் தமிழ்மொழியிலும டொச்மொழியிலும் வழங்கப்படுகின்றது. கண்காட்சியின் இறுதிநாளன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



Die Bilder Sind sehr wertvoll! Sie bedeuten sehrt viel und sagen viel aus!
Es ist die beste Möglichkeit hier in Euroba die Bilder zu sehen. Verpassen Sie es nicht!Freundliche Grüsse!