பதிந்தவர்:
ஈழப்பிரியா
19 October 2010
எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு அவரது 6
ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சினர்,
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 9.00
இருசக்கரவாகனத்தில் மேட்டுரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்றடைந்தனர்,
அங்கு வீரப்பனார் உடைய நினைவிடத்திற்கு மாலைகள் இட்டு மரியாதை செலுத்தினர்.
இந் நிகழ்விற்கு வ.
சுரேசு தலைமை தாங்கினார்,
செ.
வெங்கட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
குப்புசாமி,
மாதேஷ்,
பிரகாசு,
வெங்கடேசன்,
நாகராஜ்,
சுரேசு,
சக்தி,
சூர்யா,
கார்த்தி,
நாவலடி,
சரவணன்,
குணசேகரன்,
மணி உள்ளிட்ட நாம் தமிழர் கட்சினர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்குவெங்கட் - 96886 69539
சுரேசு - 98427 37006

0 Responses to எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியினரின் வீர வணக்கம் (படங்கள் இணைப்பு)