தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.இந் நிகழ்வில் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.




0 Responses to பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு அழைப்பு