Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறைச்சாலை மருத்துவமனையில் பொன்சேகா

பதிந்தவர்: தம்பியன் 17 November 2010

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நேற்று திடீரென சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளைக் கொடி தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்று திரும்பிய நிலையில் அவர் திடீர் சுகவீனமுற்றதன் காரணமாகவே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் உடல்நிலை கவலைப்படத்தக்க அளவில் இல்லையென்று சிறைச்சாலை அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிறைச்சாலை மருத்துவமனையில் பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com