எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தம் இன்னுயுரை அர்ப்பணித்த மாவீரர்களை மனதில் ஏந்தி அவர்களின் திருஉருவ படத்துக்கு அகவணக்கம் சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் எம் மாவீரர்களை என்றும் எம் மனதில் நிறுத்தி வணங்கிடுவோம் என்ற உறுதியுடன் மக்கள் உணர்வுரீதியாக கலந்துகொண்டனர்.

எமது முதல் தீபாவளி வாழ்த்துக்கள் ......
நீ நரன் ,நான் அசுரன், இரண்டும் சேர்ந்தால் நரகாசுரன் ..
இரண்டிலும் உண்டு, இரக்கமும் அரக்கமும் ....
நானென்ன கொடியவன் ,நீ என்ன இனிய பெரியவன் ...
உன்னில் இருக்கிறான் மகா அரக்கன் ...
நானொருவன் அழிந்ததற்கு உலகெலாம் தீபாவளி ....
பக்கத்தில் உனது இனம் துடிதுடித்து நிற்கிறது,
வக்கற்று போனவனே வெடி வெடித்து ஏன் மகிழ்கின்றாய் ...
மனசாட்சி உனக்கிருந்தால் மனிதத்தை மெய்யாக்கு,
அடுத்த வருடமாவது உன் மாவீரனுக்கு உள்ளத்தால் ஒளியேற்று ...
அதுவே எனதும் உமதும் தீபாவளி திருநாள் ...
தமிழீழம்,தமிழுக்கு தாயகமாக மலரும்,
நம்பு செயல்படு .............
இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....
தமிழீழ மன்மீட்புக்காக போராடிய மாவீர மாமனிதர்களின் இனிமை வலியையும் அறிந்தவன் ,துக்கமும் துயரமும் தாங்காமல் அல்லல் பட்டு அகதிகளாக வந்த எமது இனத்தின் அவலத்தையும் அறிந்தவன் ..
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...
எமது மரியாதைக்குரியவரே (தோழா -தோழீ ) நீயும் நானும் தமிழ் மண்ணுக்கு அநாதை அல்ல, உனக்கும் எனக்கும் சரித்திரம் உண்டு ..ஆனால் ..அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறோம்.
இது உன் வாரிசுக்கு கொடுமையிலும் கொடுமை ..
நீயே ஈழ மண்ணுக்கு முதல் குடி (மகன் & மகள் ) ..
மனதிற்கொள் .......நமக்கு தமிழ் தாயக மண் வேண்டும் ....அதுவரை போராட்டமே இனிமை ..தமிழீழம் ,தமிழுக்கு தாயகமாக மலரும்....
நமது தாகம் தமிழீழ தாயகம் . ......தலைவன் இருக்கிறார் தயங்காதே ... விடாமுயற்சி என்ற விளக்கை ஏற்று
வெற்றி உன்னை தேடிவரும்..இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....
நாளை உனதாகும்!"
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...
எம் மாவீரர்களை என்றும் எம் மனதில் நிறுத்தி வணங்கிடுவோம்..
நன்றி ...
yours reverently
Shiva Prem ( Premavan)
“Divine” Film Director / Cinematographer,
Tamil Nadu, INDIA.
Cell-+91 944 44 52 167
directorshivaprem@gmail.com --- premavan@gmail.com
எமது முதல் தீபாவளி வாழ்த்துக்கள் ,
நீ நரன் ,நான் அசுரன், இரண்டும் சேர்ந்தால் நரகாசுரன்,
இரண்டிலும் உண்டு, இரக்கமும் அரக்கமும்,
நானென்ன கொடியவன் ,நீ என்ன இனிய பெரியவன்,
உன்னில் இருக்கிறான் மகா அரக்கன்,
நானொருவன் அழிந்ததற்கு உலகெலாம் தீபாவளி,
பக்கத்தில் உனது இனம் துடிதுடித்து நிற்கிறது,
வக்கற்று போனவனே வெடி வெடித்து ஏன் மகிழ்கின்றாய்,
மனசாட்சி உனக்கிருந்தால் மனிதத்தை மெய்யாக்கு,
அடுத்த வருடமாவது உன் மாவீரனுக்கு உள்ளத்தால் ஒளியேற்று,
அதுவே எனதும் உமதும் தீபாவளி திருநாள்.
தமிழீழம்,தமிழுக்கு தாயகமாக மலரும்,
நம்பு செயல்படு---
இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு.
தமிழீழ மன்மீட்புக்காக போராடிய மாவீர மாமனிதர்களின் இனிமை வலியையும் அறிந்தவன் ,துக்கமும் துயரமும் தாங்காமல் அல்லல் பட்டு அகதிகளாக வந்த எமது இனத்தின் அவலத்தையும் அறிந்தவன் ..
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும்.
எமது மரியாதைக்குரியவரே (தோழா -தோழீ ) நீயும் நானும் தமிழ் மண்ணுக்கு அநாதை அல்ல, உனக்கும் எனக்கும் சரித்திரம் உண்டு ..ஆனால் ..அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறோம்.
இது உன் வாரிசுக்கு கொடுமையிலும் கொடுமை ..
நீயே ஈழ மண்ணுக்கு முதல் குடி (மகன் & மகள் )
மனதிற்கொள்
நமக்கு தமிழ் தாயக மண் வேண்டும்,
அதுவரை போராட்டமே இனிமை ..தமிழீழம் ,தமிழுக்கு தாயகமாக மலரும்....
நமது தாகம் தமிழீழ தாயகம் . ......தலைவன் இருக்கிறார் தயங்காதே ...
விடாமுயற்சி என்ற விளக்கை ஏற்று
வெற்றி உன்னை தேடிவரும்..
இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு.
நாளை உனதாகும்!"
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும்
எம் மாவீரர்களை என்றும் எம் மனதில் நிறுத்தி வணங்கிடுவோம்.
நன்றி
yours reverently
Shiva Prem ( Premavan)
“Divine” Film Director / Cinematographer,
Tamil Nadu, INDIA.
Cell-+91 944 44 52 167
directorshivaprem@gmail.com --- premavan@gmail.com