Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்ணா தமிழ்ச்செல்வா
எத்தனையோ
பேச்சுவார்த்தை மேடைதனில்
தமிழ்த்தாய் உறவுகளுக்காய்
அமைதிவேண்டி

ஆணித்தரமாய்
எமக்குரிய உரிமைகளை
எடுத்துரைத்த உன்னை
இன்று சிங்கள தேசத்தின்
சதியால் இழந்துவிட்டோம்

அண்ணா நீ
எம் அருகினில்
இல்லை என்றாலும்- எம்
உணர்வுகளில் கலந்து விட்டாய்

தலைவன் வழியில் - நீ
நின்று கண்ட கனவை
நிஐமாக்ககி வென்றெடுப்போம்
எமது தேசத்தை...!

சு..தமிழ்ச்செல்வன் காணொளிகள்

0 Responses to அண்ணா தமிழ்ச்செல்வா... கவிதை வடிவம் சஞ்சுபிரிந்தா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com